21 தினங்கள் 12 உருப்படிகளுக்காக மாடு மாதிரி வேலை செய்தாள் அவந்திகா. மகன், மருமகள், சிங்கம் சைஸில் இரண்டு கோல்டன் ரெட்ரீவர் நாய்கள், நாய் சைஸில் ஒரு பெர்ஷியன் பூனை, எங்கள் வீட்டுப் பூனைகள் ஐந்து – எல்லாம் சேர்த்து பன்னிரண்டு. சமயம் பார்த்து பணிப்பெண்ணும் நின்று விட்டதால் எல்லா வேலையும் அவந்திகா தலையில். உட்காரக் கூட முடியாமல் பன்னிரண்டு மணி நேர வேலை. நானும் கூட மாட ஒத்தாசை செய்வேன். ஆனால் கடின வேலைகளை என்னால் ...
Read more
Published on October 16, 2021 05:19