நான் அஞ்சலிக் குறிப்புகள் எதுவும் எழுதுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். பல சமயங்களில் இறந்தவர் பற்றிய கசப்பான நினைவுகளே மனதில் கிளர்ந்து வரும். அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் என்னை அவமதித்தவர்களாக இருப்பார்கள். அல்லது, வேறு விதமான கசப்புணர்வு எழும். உதாரணமாக, ஊர் உலகமே கொண்டாடிய ஒரு நடிகர் இறந்த போது என் நண்பர்களும் ஊர் உலகமும் கண்ணீர்க் கடலில் ஆழ்ந்தது. எனக்கோ அவர் பற்றிய ஒரு கசப்பான நினைவு. ஒரு சினிமாவில் அவர் ஹிந்துக்களை அவதூறு செய்து ...
Read more
Published on October 12, 2021 17:32