கடந்த ஆண்டு நவம்பர் இறுதியிலும் டிசம்பர் ஆறாம் தேதியும் இரண்டு அமர்வுகளில் புதுமைப்பித்தன் பற்றி காலை ஆறு மணிக்கு உரையாற்றினேன். இந்த உரைகளைக் கேட்டால் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் மேம்படும் என்று நம்புகிறேன். என் இலக்கியப் பயணத்தில் புதுமைப்பித்தன் பற்றிய இந்த இரண்டு உரைகளும் மிக மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். முதல் உரையும் அதைத் தொடர்ந்த கேள்வி நேரமும் மூன்றரை மணி நேரம் நீண்டது. கேள்வி நேரத்தை விட்டு விடாதீர்கள். அதில்தான் சில சமயங்களில் உரையை ...
Read more
Published on October 11, 2021 06:10