பாட்டு வழமைபோல சரணத்தில்தான் பிக்கப் ஆகும்.மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்மண் தொட்டதால் இன்றுசெவ்வானம் போல் ஆச்சுவிண் சொர்க்கமே பொய் பொய்என் சொர்க்கம் நீ பெண்ணேஅந்த இரண்டு வரிகளையும் திரும்பவும் பாடுமாறு ராஜா சொல்லியிருக்கக்கூடும்.விண் சொர்க்கமே பொய் பொய்என் சொர்க்கம் நீ பெண்ணே.இம்முறை அந்தப் பொய்யிலே சின்னதாகச் சிரிப்பும் சேர்த்து. ஓ வசந்த ராஜா.
மேலும் வாசிக்க »
Published on September 26, 2021 15:53