ஜோதிடத்திலும், கர்ம வினையிலும் நம்பிக்கையுள்ளவன் என்கிற அடிப்படையில், எனக்கு வரவேண்டியிருந்தால் அது வந்துசேரும். இல்லையென்றால் அதைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை, அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் சுந்தர ராமசாமிக்கு, நகுலனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை. அதனால் விக்கிரமாதித்தனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்படவில்லை என்பதால், விக்ரமாதித்தன் குறைந்துபோய்விடமாட்டான், கவலைகொள்ள மாட்டான்.
விருதுபெற்ற கவிஞரிடம் விளையாட்டு காட்டிய பிரபல இயக்குநர்
!
Published on September 13, 2021 11:31