எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.


பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.
Published on September 05, 2021 22:33