கடந்த இரண்டு தினங்களில் நடந்த அக்கப்போர்களை மறந்து விடுங்கள். எல்லோருக்குமே வேலை இருக்கிறது. இந்த விஷயத்தில் என் சார்பாகப் பேசிய அத்தனை சக எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. எழுதாதவர்களும் என் அன்புக்குரியவர்களே. எழுதாதவர்கள் இது போன்ற அக்கப்போர்களில் எப்போதுமே குரல் கொடுக்காதவர்கள். அப்படிக் குரல் கொடுப்பது பைத்தியக்காரத்தனம் என்று நினைப்பவர்கள். எப்போதும் அமைதி காக்கும் சில எழுத்தாளர்கள் கூட இப்போது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். பெருந்தேவி, லதா ராமகிருஷ்ணன் போன்றோர். அவர்களுக்கும் என் நன்றி. ...
Read more
Published on August 03, 2021 23:06