[image error]
முழு மகாபாரதம் மொழியாக்கம் செய்தபின் அருட்செல்வப்பேரரசன் ஹரிவம்சபுராணத்தை மொழியாக்கம் செய்தார். இப்போது வான்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல்லாக மொழியாக்கம் செய்யும் பெரும்பணியை தொடங்கியிருக்கிறார்.
இராமாயணம் முழுமையாக – இணையதளம்
அரசனின் மொழியாக்கம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவியானது. மூலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சொல்லெண்ணி உணரலாம். மூலங்கள் பலவற்றுடன் ஒப்பிட்டே இந்த மொழியாக்கத்தை அவர் செய்து வருகிறார்.
இந்நன்னாளில் அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெ
‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா
‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்
அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு
விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு
கங்கூலி பாரதம் தமிழில்
Published on July 22, 2021 11:31