Madras Elite Club என்று ஒரு க்ளப் உள்ளது. பணக்காரராகவோ அதிகாரம் உள்ளவராகவோ சினிமா துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பதால் மட்டும் இதில் உறுப்பினராகி விடலாம் என்று நினைத்தால் முடியாது. ஒரு வருட காலம் எலீட் க்ளப் பக்கம் போய்க் கொண்டிருந்தால் உங்கள் நடையுடை பாவனைகளை அவதானித்து, பிறகு உறுப்பினருக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பார்கள். முக்கியமான விஷயம், மத அடையாளங்களை அணிந்திருக்கக் கூடாது. சீக்கியர்களின் தலைப்பாகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அது கூட ரொம்பப் பெரிதாக இருக்கக் கூடாது. ...
Read more
Published on July 18, 2021 22:18