மெதூஸாவின் மதுக்கோப்பை சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் இந்த நூலைப் பற்றி எங்கு தொடங்கி, எங்கு முடிக்க என்று நினைக்கையில் மனம் பதறி போகிறது. இது குறைவான பக்கங்கள் கொண்ட புத்தமானாலும், இது, பேசுகிற எழுத்தாளர்கள், நிகழ்வுகள், சம்பவங்களின் பட்டியல் மிக நீளமானது. சற்று, நிதானித்து மெதுவாக படித்தால் நன்றாய் சுவைக்கலாம்.சாரு நிவேதிதா என்ற மனிதன், எழுத்தாளனாக சக எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் புறக்கணிக்கப்படுவதை ஏன்? என்ற கேள்விக்கு உட்படுத்தியதற்கு ஒரு மூட்டை நிறைய பதில்களாக எனக்கு ...
Read more
Published on July 17, 2021 16:57