முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும் யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு பன்முக சமூகத்தின் வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும் மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார் ஐசக் பாஷவிஸ் சிங்கர்
ஷோஷா – ஐசக் பாஷவிஸ் சிங்கர் – (தமிழில்) கோ.கமலக்கண்ணன்
ஆர்.காளிப்பிரசாத்
ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்
சன்னதம் -கமலக்கண்ணன்
ஆழ்மன நங்கூரங்கள்
Published on June 23, 2021 11:31