டியர் சாரு, உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் ரகசியம் என்ன? 25 வயதில் சொத்தைப் பற்கள் மற்றும் 35 வயது தோற்றத்தில் இருக்கிறேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கு முதல் கடிதம் எழுதுகிறேன்; தவறு இருந்தால் மன்னிக்கவும். இப்படிக்கு, மூர்த்தி. மூர்த்தி, உங்கள் பின்னணி பற்றித் தெரியவில்லை. தெரிந்தால் இன்னும் சற்று தெளிவாக எழுதலாம். ஆனாலும் இது எல்லோருக்கும் பயன்படும் என்பதால் எல்லோருக்குமாகவே எழுதுகிறேன். நேற்றே பதில் எழுதியிருப்பேன். ஆனால் ...
Read more
Published on April 11, 2021 22:46