Egalitarians வழங்கும் முதலாம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு சிறப்புரை
உரையாற்றுபவர் – எழுத்தாளர் ஜெயமோகன்
தலைப்பு – அம்பேத்கரின் வரலாற்று அணுகுமுறை என்ன?
இவ்வாண்டிற்கான உரை பதிப்பாளரும் களசெயற்பாட்டாளருமான மறைந்த வே.அலெக்ஸ் அவர்களுக்கு உரித்தாக்கப்படுகிறது.
நாள் – 11.04.2021, ஞாயிறு
நேரம் – காலை 10 மணி (இந்திய நேரம்)
இது ஓர் இணையவழி நிகழ்வு. Zoom செயலி மூலம் நடத்தப்படும். YouTube வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.
அனைவரும் கலந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியம்.
இந்த இணைப்பின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Egalitarians பற்றி அறிய
Egalitarians முகநூல் பக்கம்
egalitarians2020@gmail.com
Published on April 04, 2021 11:34