அந்தத் தீவின் பெயர் யாவ் நாய் (Yao Noi). பாங்காக்கிலிருந்து தெற்கே 660 கி.மீ. தூரம் சென்றால் அந்தமான் கடலில் உள்ள ஒரு குட்டியூண்டு தீவு. இதற்கு மேல் தீவு பற்றிய விவரம் வேண்டாம். கொடுத்தால் இது பயணக் கட்டுரை ஆகி விடும். ஆனால் இதுவோ குட்டிக் கதை. (இரட்டை அர்த்தத்திலும் படித்துக் கொள்ளலாம்.) ஒரு இலக்கியக் கருத்தரங்குக்காக சிங்கப்பூர் செல்ல இருந்தது எனக்கு. அப்படியே ஒரு எட்டு வேறு ஏதாவது ஊருக்கும் போய் வரலாம், நீயும் ...
Read more
Published on March 20, 2021 00:00