அத்தியாயம்: ஒன்று. இடம்: பூலோகம் கொரோனா வந்ததிலிருந்து எனக்குக் காப்பித் தூள் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தது புவனேஸ்வரி. சென்ற மாதம் ஆன்லைன் ஷாப்பிங்கில் காப்பித் தூள் நின்று விட்டது. எனக்கோ வெளியே போக அனுமதி கிடையாது. மேனேஜர்தான் எத்தனை வேலையைச் செய்வார்? அவரையும் அனுப்ப இயலாது. என்னோலோ வைன் குடிக்காமல் வாணாள் முழுவதும் கூட இருக்க முடியும். காப்பி இல்லாமல் முடியாது. ராமிடம் சொன்னேன். போன மாதம் விமல் காப்பி 80 – 20 வாங்கிக் கொண்டு ...
Read more
Published on March 20, 2021 05:48