சென்ற கதையில் கொஞ்சம் அடல்ட் கண்டெண்ட் தூக்கலாக இருந்தபடியால் இதோ ஒரு ஆன்மீகக் கதை: சிஸ்ஸிதான் மதர் சுப்பீரியர் மாதிரி. தன் குட்டி மாற்றாள் குட்டி என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் சகல குட்டிகளுக்கும் பால் கொடுக்கும் பரமானந்த தாய். நாங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடி. சிஸ்ஸி தரைத் தளத்துக்கும் போகும். வீட்டுக்கும் வரும். சாப்பிடவும் தூங்கவும் வீடு. சிஸ்ஸிக்கு ஒரு குட்டி. பெண் குட்டி. பெயர் லக்கி. சிஸ்ஸிக்கு மூன்று வளர்ப்புக் குட்டிகளும் உண்டு. ...
Read more
Published on March 19, 2021 03:59