அன்பு மிக்க சாரு, உங்களுடைய நேற்றைய சிறுகதை தம்ரூட் மற்றும் இன்றைய சிறுகதை நமக்கு வாய்த்தது படித்தேன். இது முற்றிலும் தன் அனுபவக் கதைகள்.. நேரடி சாட்சியமாக, காட்சியாக எழுதுவது.. இது முற்றிலும் கிட்டத்தட்ட உண்மையும், சில புனைவுகளும் சேர்ந்து வந்திருக்கிறது… இது படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் செல்லும் தன்மையுடைய சிறுகதைகள்… கிட்டத்தட்ட பிற்காலத்தில் எடுத்துப் பார்த்தால் ஒரு ஆவணமாக தெரியும்.. நகைச்சுவை உணர்வும் வருவது மிக அழகாக இருக்கிறது… நாளைய சிறுகதைக்காக காத்திருக்கிறோம்… முத்து ...
Read more
Published on March 09, 2021 09:22