பல காரணங்களால் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரது வெளிப்படையான கருத்துகள். யாரும் இத்தனை வெளிப்படையாகத் தங்களை முன்வைக்கத் தயங்குவார்கள். இருவருமே அப்படிச் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ராம்ஜியின் கடைசி வாக்கியம். ஜெயமோகன், எஸ்.ரா. இருவரது படைப்புகளையும் வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது. இன்று ராம்ஜியின் பிறந்த நாள் அன்று இந்த நேர்காணல் வந்திருப்பது மற்றொரு சிறப்பு. அநேகமாக இந்தப் பிறந்த நாளை அவர் வாழ்நாளில் மறக்க முடியாது என்று நினைக்கிறேன். அவருடைய முதல் நாவல் அல்லிக்கேணி வெளிவந்து சில ...
Read more
Published on March 08, 2021 21:45