ஒரு வாசகியின் கடிதம்: ”ஸீரோ டிகிரி அரங்கில் வந்து பார்த்தால் உங்களை ஹக் பண்ணலாமா? கிஸ் பண்ணலாமா?” நான் எழுதிய பதில்: “அம்மணி, ஒரு துறவி என்பவன் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன். ஆனால் இப்போது எனக்கு சில கடமைகள் உள்ளன. ரிஸ்க் எடுக்க முடியாது. கொரோனா காரணமாக நாலு அடி எட்ட நின்றே பேசவும்.” இன்று மாலை நான்கு மணிக்கு சந்திப்போம். எல்லோரும் புத்தகம் வாங்கவும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளராக இருந்தால் புத்தகங்களில் ...
Read more
Published on March 05, 2021 18:52