நேற்று போய் கோவிட்ஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது நர்ஸ் சொன்னார், இருபத்து நான்கு மணி நேரம் ஜுரம் இருக்கும், அதனால் பாரசிட்டமால் போட்டுக் கொள்ளுங்கள் என்று. இது எனக்கு முன்பே தெரியும் என்பதால் வீட்டில் ரெண்டு பேருமே படுத்துக் கொண்டால் வீட்டுப் பூனையான லக்கியும் நானும் பட்டினி கிடக்க நேரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்துதான் அவந்திகாவிடம் ஒருத்தர் ஒருத்தராகப் போட்டுக் கொள்வோம், நான் போட்ட அடுத்த வாரம் நீ போட்டுக் கொள்ளலாம் என்றேன். ஆனால் கணவன் ...
Read more
Published on March 04, 2021 20:44