நேற்று என் நண்பர் ராமசுப்ரமணியன் கருப்பட்டியால் செய்த பலவித உருண்டைகளை டன்ஸோ மூலம் அனுப்பியிருந்தார். அவருக்கு என் நன்றியும் அன்பும் ஆசீர்வாதமும். இவருக்குத்தான் நிலவு தேயாத தேசம் நூலை சமர்ப்பணம் செய்திருந்தேன். அந்த உருண்டைகளைப் போல் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. அவ்வளவு ருசி. நேற்றே தீர்ந்து விட்டது. நாளை வரும் போது ஒண்ணு ரெண்டு கிலோவை அள்ளிக் கொண்டு வர வேண்டியதுதான். அதுசரி, இந்த ஆண்டு என்ன, எலந்த வடை பேச்சே இல்லையே? ஆனால் என் சிஷ்யை ...
Read more
Published on March 04, 2021 20:48