அன்பான சாரு, தாங்கள் சொல்வது சரி. நாம் மலேசியாவிலும் தமிழகத்திலும் சந்தித்துள்ளோம். மலேசியா போலவே தமிழகத்திலும் உரையாடியுள்ளோம். அப்படி உங்கள் வாசிப்பு, இலக்கியம் குறித்த பார்வையை அறிந்தவன் நான். அதைவிட விரிவாக எழுத்தில். உங்களின் ஊரின் மிக அழகான பெண் குறித்து எழுதியும் பேசியும் இருக்கிறேன். ஒருவகையில் தாங்கள் மேற்கோள் காட்டிய நூல்களையும் சினிமாவையும் தேடி வாசித்துள்ளேன், பார்த்துள்ளேன். உங்கள் வழி நான் பெற்றவை அதிகம். எனவே என் மனப்பதிவில் தாங்கள் உலக இலக்கியம் அறிந்தவர். நீங்கள் ...
Read more
Published on March 02, 2021 22:25