பின்வரும் கடிதத்தை மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அன்பான சாரு. உங்களுடைய சமீபத்திய உரை கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உங்களிடம் பேசத் தோன்றியது. நீங்கள் பேசுவீர்களா எனத் தெரியவில்லை. வாய்ப்பிருப்பின் தங்கள் எண்களை அனுப்புங்கள். ம.நவீன் மலேசியா அன்புள்ள நவீன், என் தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கடிதங்களை அவர்களின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடுகிறேன். ஆனால் உங்களுடைய இந்தத் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டு, அதற்கு பதில் ...
Read more
Published on March 01, 2021 02:06