அன்புள்ள சாரு,நானும் சிங்கப்பூரில் வசிப்பவன் தான். என் பெயர் வேண்டாம். சிங்கப்பூர் குஞ்சு பற்றி உங்களுக்கு எப்படி இப்படி உடனே புரிந்தது என்று வியப்பாயிருக்கிறது.உங்களை நான் ஒரு எழுத்தாளன் என்பதைத் தாண்டி ஒரு ஞானியாகவே எப்போதும் பார்ப்பேன். ஒரு ஞானிக்கே, எதிரிலிருப்பவனின் அத்தனை பாசாங்குகளுக்குப்பின் உள்ள அந்த அகம்பாவம், குரூரம், எகத்தாளம் எல்லாம் தெரியும். புரியும்.இந்த நச்சுப்பாம்பு பற்றி யாரும் இவ்வளவு எழுதியது கிடையாது. உங்களுக்கு முதலில் நன்றி.தன்னிடம் அல்லது தன் அமைப்பிடம் எழுத வந்து, பிறகு ...
Read more
Published on February 23, 2021 20:21