எஸ். ராமகிருஷ்ணன் தனக்கென்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். இன்னும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கென்று பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். நானோ குடிசைத் தொழில் மாதிரி என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்து வந்து கொண்டிருந்தேன், மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆரம்பிக்கும் வரை. ஒருவேளை அவர் அதற்கு முன்பு பணியில் இருந்த பதிப்பகத்திலேயே தொடர்ந்திருந்தால் ராம்ஜியும் காயத்ரியும் ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆரம்பிக்கும் வரை கூட என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். என்னுடைய நிலைமை அப்போது எப்படியிருந்தது என்றால் – ...
Read more
Published on February 16, 2021 02:23