முகமூடிகளின் பள்ளத்தாக்கு வேலை முழுமையாக முடிந்து விட்டது. அச்சகத்தில் ஒத்துழைப்பு நல்கினால் இந்தப் புத்தக விழா முடிவதற்குள் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கலாம். நாவலை எடுத்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க முடியும். ஜெட் வேகத்தில் பறக்கும். நாவலை ஒரு பத்து வயதுச் சிறுமியிலிருந்து நூறு வயது முதியவர் வரை படிக்கலாம். படித்தால் உங்களால் எக்காலத்திலும் மறக்கவே முடியாத நாவல். தாமரைச் செல்வியும் நானும் இணைந்து செய்த மொழிபெயர்ப்பு. அடுத்த வேலைகளில் முழுமையாக இறங்கி விட்டேன். முகமூடிகளின் ...
Read more
Published on February 17, 2021 07:18