தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள். அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம். அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர். அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு. ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை. அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான். ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது. தண்டபாணி குளித்து முடித்து விட்டார். வெளியே ...
Read more
Published on February 10, 2021 21:48