அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன். புத்தகம் வெளிவந்த பிறகுதான். ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள். இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை. ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன். பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது. அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள். நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் ...
Read more
Published on February 11, 2021 05:25