கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் முதலாம் வெண்முரசு கூடுகை 

ஓவியம்: ஷண்முகவேல்

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வாயிலாக இம்மாதம் முதல் வெண்முரசு கூடுகை நிகழவுள்ளது. முதல் கூடுகையை இம்மாத இறுதி ஞாயிறன்று துவங்கவுள்ளோம்.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான முதற்கனல் – இன்

வேள்விமுகம்

பொற்கதவம்

எரியிதழ்

அணையாச்சிதை

மணிச்சங்கம்

எனும் ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு வரவேற்கிறோம்.

நாள் : 31-01-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9:30

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 

 

 

 

 

நன்றி,

 

பணிவுடன்,

 

பூபதி துரைசாமி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2021 08:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.