டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும்
இதில் வெளியிடப்படும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

விலை ரூ140
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
Published on December 22, 2020 17:32