இன்னும் ஒரு வாரம் கழித்தே இசைக்கு வருவேன் என்றேன். ஆனால் இதை இன்று எழுதாமல் போனால் மனதிலிருந்து போய் விடும் என்பதால் சுருக்கமாக எழுதி விடுகிறேன். பக்தி என்ற வார்த்தையை முந்தைய அத்தியாயத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். திருக்குறள் போன்ற ஒரு உலகப் பொதுமறையை உலக இலக்கியத்தில் காண்பது அரிது. ஈடு இணையில்லாத ஒரு அறநூல் அது. அறநூல் மட்டும் இல்லை. காமத்துப் பாலும் இருக்கிறது. வள்ளுவரின் காலத்தில் எந்த நூலுமே கடவுள் வாழ்த்தோடுதான் ...
Read more
Published on December 09, 2020 04:29