S.Y. Krishnaswamy எழுதிய Thyagaraja: Saint and Singer என்ற புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யாருக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்கள். கிண்டிலில் கிடைத்தாலும் பரவாயில்லை. அல்லது, ஏதாவது நூலகத்தில் இருக்கிறதா? இசை தொடரை இன்றும் எழுத நிறைய உத்வேகம் கிடைத்தது. இசை தொடருக்குக் கிடைத்தது போன்ற உற்சாகமான பாராட்டு இதுவரை என் வாழ்நாளில் பார்த்திராதது. இன்றும் ஒரு பன்னிரண்டு மணி நேரக் கட்டுரைக்கு வேலை இருந்தது. அசோகாவில் உட்கார்ந்து விட்டேன். மார்ச் கெடு என்று ...
Read more
Published on December 10, 2020 01:07