இந்தியாவைப் பற்றிய அறிஞர்கள் எல்லோருடைய ஒருமித்த கருத்து என்னவென்றால், இந்தியாவின் மிகப் பழமையான கலை கவிதைக்கும் நாடகத்துக்கும் முன்னாலிருந்தே மிக உன்னதமான நிலையில் இருந்தது இசைதான். அது மட்டுமல்லாமல் இன்று வரை அந்த இசை மரபு பலப் பல நூற்றாண்டுகளாக தொய்வே இல்லாமல் தொடர்ந்து மிகுந்த உயிர்ப்புத்தன்மையோடும் சிருஷ்டிகரத்தன்மையோடும் இருந்து கொண்டே வருகின்றது. ஔரங்கசீபின் காலத்தைப் போல வரலாற்றில் இதற்கு ஒருசில விதிவிலக்குகளே இருந்தன. இலக்கியத்தில் கூட இப்படிப்பட்ட தொடர்ச்சி இல்லை. இலக்கியம் சமூக மதிப்பீடுகளைக் கேள்வி ...
Read more
Published on September 28, 2020 09:02