ஒருத்தர் என்னை சீப் பப்ளிசிட்டி தேடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். எது மலினமான விளம்பரம்? அடுத்து பாருங்கள்: நீ புழுத்துதான் சாவாய். இப்படி ஒரு லட்சம் பேரால் சபிக்கப்படுவதைத்தான் ஒருத்தர் விளம்பரம் என்கிறார். எல்லார் வாயிலும் சாபம் பெறுவதா விளம்பரம்? ஒன்றுமில்லை. ஒரு குப்பையான கமர்ஷியல் படம். அஜித் படம். அதை யூட்யூபில் விமர்சித்தேன். அஞ்சு நிமிடம். ஒரு வெப்சைட்டுக்காக. பிரபலமான வெப் தளம் அது. அதற்கு ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் எனக்கு எழுதியிருந்த பின்னூட்டங்களைப் படித்தேன். புழுத்து ...
Read more
Published on September 26, 2020 21:22