நாளை 26-ஆம் தேதி இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு கோபி கிருஷ்ணன் பற்றிய என் உரைக்கு நேரம் ஒதுக்கி விட்டீர்களா? அன்றைய தினம் கோபி தவிர வேறு ஒரு முக்கியமான நபரைப் பற்றிய கதையையும் சொல்ல இருக்கிறேன். பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத கதை. ஒரே ஒரு க்ளூ தருகிறேன். தாசிகளையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை கிளம்பியபோது வைஸ்ராயின் மாத ஊதியத்தை விட என் ஒருநாள் நிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகம், அவர் எப்படி என்னை ஒழிக்க முடியும் ...
Read more
Published on September 24, 2020 22:51