இரண்டு எதிர்வினைகள்: அன்புள்ள சாரு, நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுடைய மிக முக்கியமான உரையை இப்பொழுதுதான் கேட்டு முடித்தேன்.கந்தப்பன், தி.ஜ. ரங்கநாதன் பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை கேட்டு என்னுள் கிளம்பிய துக்கம் என் தொண்டையை அடைத்தது. உரையை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் நீங்கள் துக்கம் விலக தண்ணீர் அருந்தியபொழுது இந்த உரை ஏன் மிக முக்கியமான உரை என்று புரிந்து கொண்டேன். பாலாம்மாள் கலைஞனை சாதனம் , திறமை , பக்தி , அனுக்கிரஹம் என்ற நான்கு நிலைகளாக வர்ணித்தார். ...
Read more
Published on September 24, 2020 06:37