ஐயா, தாங்கள் மேற்படி புத்தகத்தை (சுஜாதா எழுதிய “கடவுள்”) விமர்சனம் செய்யலாம். உங்கள் கணிதம் ,இயறபியல் படித்த நண்பர்கள் உதவியுடன். கனமான கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டக்கூடியது் வருங்கால தொழிலாளர்கள் என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருப்பதாவது: இந்த எதிர்காலம் இந்தியாவுக்கு எப்போது வரும்? எப்படிபட்ட எதிர்காலம்? 1 வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைப்பது 2 நமக்கு இருக்கும் திறமைக்கு அது எந்தத் திறமையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப ஒரு வேலை கிடைப்பது 3வேலை எப்போதும் சுவாரசியமாக ...
Read more
Published on September 23, 2020 23:13