அதிக பட்சம் இன்னும் மூன்று மாதங்களில் வெளிவந்து விடும், நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் அசோகா என்ற புதிய நாவல். இது பற்றி குமுதம் இதழில் எழுதியிருக்கிறேன். இந்த வாரம் குமுதத்தில் வெளிவந்த கட்டுரை இது. பொதுவாக குமுதத்தில் எழுதுவதை என் தளத்தில் வெளியிட மாட்டேன். விதிவிலக்காக, இது என் புதிய நாவல் பற்றிய அறிவிப்பாக இருப்பதால் வெளியிடுகிறேன். குமுதம் ஆசிரியருக்கு என் நன்றி. எனவே இந்த மூன்று மாதங்களில் என்னை எந்தப் பணியிலும் ஈடுபடுத்தாதீர்கள் என்று ...
Read more
Published on September 25, 2020 00:53