இதை எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் படிக்க வேண்டாம். மனம் பதற்றமடையும். என் மீது கோபம் வரும். அது உங்களுக்கும் அனாவசியம். எனக்கும் தேவையற்ற பிரச்சினை. இதை எழுதுவது எழுத்தாளர்களுக்கு மட்டுமே. மனசு கேட்காமல்தான் எழுதுகிறேன். அதுவும் இன்னும் நாலே மணி நேரத்தில் கோபி கிருஷ்ணன் பற்றிய உரை இருக்கிறது. மூன்று மணி நேரம் பேச வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இதை எழுதுகிறேன். நீங்களெல்லாம் (எழுத்தாளர்கள்) ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரியும் புஷ்பா தங்கதுரை மாதிரியும் அல்லது ...
Read more
Published on September 26, 2020 02:56