சிதம்பர சுப்ரமணியன் குறித்த என் இரண்டு மணி நேரப் பேச்சை நேற்று பதிவேற்றியிருந்தேன். அது ஷ்ருதி டிவி ஒலிப்பதிவு செய்தது. அதை விட முகநூலில் அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த பாலம் புக் மீட்டின் ஒலிப்பதிவு தெளிவாக இருப்பதால் அந்த பாலம் இணைப்பை இங்கே தருகிறேன். முகநூலில் இல்லாதவர்கள் இதைப் பார்க்க முடியுமா என்ற விவரம் எனக்குத் தெரியாது. இதைக் கேட்பதில் சிக்கல் இருந்தால் எனக்கு எழுதுங்கள். இது என்னுடைய மிக முக்கியமான உரை. இதை உங்கள் ...
Read more
Published on September 23, 2020 19:45