இந்த விஷயத்தில் நான் இந்தச் சமயத்தில் இறங்கவே கூடாது. ஹராம். நாவலை முடிக்கும் அவசரத்தில் இருக்கிறேன். ஆனாலும் சூழலின் நெருக்கடி என்னை இந்த இடத்தை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது. நான் எழுதாவிட்டால் இதை எழுத ஆட்களே இருக்க மாட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால்தான் அவ்வப்போது இதை எழுதி விடலாம் என்று நினைத்தேன். இது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு உவப்பளிக்காது என்று தெரியும். ஆனாலும் என்னைப் போல் யாரேனும் இதைப் பதிவு செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இது ஒரு ...
Read more
Published on September 20, 2020 05:10