மேற்கண்ட தலைப்பில் என்னுடைய ஒரு மொழிபெயர்ப்பு நூலை ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மறுபதிப்பாக இருந்தாலும் இதில் ஜான் பால் சார்த்ர் எழுதிய சிறுகதை சுவர் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்த சிறுகதை அது. படிகள் பத்திரிகையில் வெளிவந்தது. கீழே சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி எழுதிய ஊரின் மிக அழகான பெண் சிறுகதை. புத்தகத்தை வாங்குவதற்கான விவரங்கள்: ஊரின் மிக அழகான பெண் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி அந்த ஐந்து சகோதரிகளில் காஸ்தான் மிகவும் அழகானவள். இளையவள். ...
Read more
Published on September 08, 2020 06:05