அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் கதையை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். ஆனால் அது பற்றி என் கருத்து எதையும் எழுதவில்லை. என் தளத்தில் வெளியிட்டாலே அந்தக் கதை பற்றிய என் கருத்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்றே பொருள் என்று நினைத்தேன். மேலும், அந்தக் கதை பற்றி நான் உயர்வாக எழுதினால் அதைக் குப்பை என்று நினைப்பவர்களின் சுதந்திரமான மனப்போக்கைத் தடை செய்ததாகவோ அல்லது இடையூறு செய்ததாகவோ ஆகும் என்று நினைத்தும் அப்படியே விட்டு விட்டேன். என் நெருங்கிய நண்பரிடம் பொதுவாக ...
Read more
Published on September 08, 2020 22:45