என்னைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே ஆகச் சிறந்தது: சாருவும் பொய்யும் இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான போஸ்ட்தான். கவனமாகப் படிக்கவும். சாருவே தான் பொய் சொல்வதாகச் சொல்லப்படுவதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் அது தப்பு. அவருக்கு அவரைப் பற்றி தெரியாது. யாருக்குத்தான் யாரைப்பற்றி தெரிகிறது சாருவுக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையும் சொல்லத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதா ? அவர் டிக்ஷனரியில் உண்மை , பொய் என்ற பூலியன் அல்ஜீப்ரா கிடையாது. அது வேறு மாதிரி செயல்படும். ...
Read more
Published on August 24, 2020 17:51