அன்புள்ள சாரு, ‘என்ன இன்னும் பதில் வரவில்லையே’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் பூச்சி கட்டுரையிலேயே என் கடிதத்தை பகிர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உண்மைதான். நான் புத்தகங்கள் வாங்கும் முன் பல மதிப்புரைகளைப் படித்து விட்டுத் தான் வாங்குவேன்.  (இது சரியான முறையா என்று தெரியவில்லை.) அப்படித்தான் நான் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் கண்டு பிடித்தேன். ஒரு புத்தகம் வாங்கும் முன் அவர்கள் தளத்தில் அதனைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுத்தான் ... 
Read more
  
        Published on August 24, 2020 05:54