நேற்றைய கட்டுரையை பூச்சி 114 எனக் கொள்ளவும். அதற்கு முன்னால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவு மிகவும் மூர்க்கமாக இருப்பதாகவும், அதிலும் “செய்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் சன்னி லியோனியின் படத்தைப் பார்த்துக் கர மைதுனம் செய்யுங்கள்” என்பதெல்லாம் ரொம்ப அதிகம், அதை நீக்கி விட வேண்டும் என்றும் ஒரு நண்பர் ஆலோசனை சொன்னார். அவரைப் புரிந்து கொள்கிறேன். நான் இப்போது இருக்கும் இடத்துக்கு அது பொருந்தாது. எல்லாம் புரிகிறது. ஆனால் தமிழ் எனக்கு தெய்வத்தைப் ...
Read more
Published on August 18, 2020 08:58