கோபி கிருஷ்ணனின் உலகுக்குள் நுழைந்து விட்டேன். இனி பத்து நாட்கள் நான் கோபியாகவே இருப்பேன். அதற்கு இடையில் என் உயிர் நண்பனின் ஒரு நாவலை எடிட் பண்ணிக் கொண்டிருப்பதாக அவ்வப்போது சொன்னேன் அல்லவா, அந்தப் பணியில் கடந்த ஐந்து மாதமாக ராப்பகலாக உழைத்தேன். மூன்று தினங்களுக்கு முன் முடித்தும் விட்டேன். பதிப்பகத்திடம் கொடுக்கும் நிலையில் இன்னும் நிறைய வேலை இருப்பதாகத் தெரிந்து, இப்போது காயத்ரியும் நானும் ஸூம் மூலமாக தினம் ஐந்து மணி நேரம் அந்தப் பணியைச் ...
Read more
Published on August 18, 2020 20:59