[image error]
என்னுடைய மது’ஸ் மாறன் நாவல் மதுவின் மாறன் என்ற பெயரில் புத்தகமாய் செங்கோபுரம் பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் மக்களே.
புத்தகத்தை சலுகை விலையில் பெற விரும்பும் வாசக அன்பர்கள் narmadhap157@gmail.com மின்னஞ்சல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Published on August 07, 2020 09:50