வணக்கம் மக்களே,
என்னுடைய நான்காவது நாவலான கொஞ்சும் எழிலிசையே முழு கதையின் இணைப்பை கீழே பகிர்ந்துள்ளேன்.
கொஞ்சும் எழிலிசையே முழு நாவல்
படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
Published on May 15, 2020 06:01