சனி ஞாயிறுகளில் காலை நேர நடைப் பயிற்சி இசையிலேயே கழிகிறது.  வீட்டிற்குள் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்.  மாடிக்குப் போனால் நெட் இணைப்பு போய் விடுகிறது.  இசை கேட்க முடியவில்லை.  அங்கே கிளிகள்தான்.  எதிர்த்த வீட்டு மரங்களில் நூற்றுக்கணக்கான கிளிகள்.  அதிலும் அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் பேச்சைக் கேட்பதென்றால் அது ஒரு அற்புதம்.  சனி ஞாயிறுகளில் மட்டும் வீட்டுக்குள்ளேயே “எட்டு” போட்டு விடுவேன்.  Infinite walking என்று சொல்வார்கள்.  முழுக்க முழுக்க பாகிஸ்தானின் கோக் ஸ்டுடியோதான்.  இந்திய ... 
Read more
  
        Published on August 01, 2020 21:30